தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாசகர் வட்ட கூட்டம்

வாசகர் வட்ட கூட்டம்

வாசகர் வட்ட கூட்டம்


ADDED : அக் 25, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு தமிழ்த்துறை சார்பில் வாசகர் வட்ட நிகழ்ச்சி நடந்தது.

முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தனர்.மாணவி சங்கீதா வரவேற்றார்.

'பாரதியாரின் வேடிக்கை கதைகள்' எனும் நுாலுக்கு மாணவர் ஹரிதாஸ், 'மூவேந்தர்கள்' எனும் நுாலுக்கு மாணவி ஹரிணி, 'குலோத்துங்க சோழன் உலா' எனும் நுாலுக்கு மாணவி சுபிதா ஆகியோர் மதிப்புரை வழங்கினர். தமிழ்த் துறை தலைவர் பரிமளா பேசினார்.

பேராசிரியர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார். மாணவி உலக ஜோதி தொகுத்து வழங்கினார். மாணவி கிருத்திகா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us