ADDED : டிச 22, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் 'ரீஜென்ட்' குழுமத்தின் ஜவுளி ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. நிர்வாக இயக்குனர்கள் ஹரிபாலகன், தட்சிணாமூர்த்தி, மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.
வாடிக்கையாளர்கள் பட்டுச் சேலை, சுடிதார், நைட்டி, குழந்தைகளுக்கான ரெடிமேட், ஆண்களுக்கான ஷர்ட், பேன்ட், டீ ஷர்ட், பெர்முடாஸ், உற்பத்தி விலைக்கே வாங்கலாம். நிர்வாகத்தினர் மஹாலட்சுமி, மாரியம்மாள், பிரசன்னா, ராகுல், சித்ரா பிரியதர்ஷினி, ரஞ்சித், மாளவிகா மோத்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

