ADDED : ஏப் 17, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: சித்திரைத் திருவிழாவையொட்டி மண்டகப்படிகள், பிற இடங்களிலும், கோடை கால தற்காலிக பந்தல்களிலும் அன்னதானம், பிரசாதம், குளிர்பானம், நீர்மோர், குடிநீர் வழங்குவோர் உணவுப்பாதுகாப்புத் துறை பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.
விரும்புவோர் foscos.fssai.gov.in இணையதளத்தில் ரூ.100 செலுத்தி பதிவுச் சான்று பெற வேண்டும். உணவு மற்றும் உணவுப்பொருட்கள் தொடர்பாக 94440 42322 ல் புகார் தெரிவிக்கலாம்.
