தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாளை மறுதினம் ஓவிய போட்டி

நாளை மறுதினம் ஓவிய போட்டி

நாளை மறுதினம் ஓவிய போட்டி


UPDATED : நவ 19, 2026 08:12 PM

ADDED : நவ 19, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 08:12 PM ADDED : நவ 19, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் நாளை மறுதினம் (நவ.21) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடக்கிறது.

'மதுரையின் வரலாற்று நினைவுச் சின்னங்கள்' என்ற தலைப்பில் நடக்கும் இப்போட்டியில், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசு, பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. நவ.25 வரை திருமலை நாயக்கர் மகாலை இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us