ADDED : மே 07, 2025 01:55 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் திரு அருட்பா திருமுறை வழிபாடு நடந்தது.
தேசத்தில் பாவ தோஷங்கள் விலக, கருணை பதிகங்களை பல்வேறு தலைப்புகளில் வள்ளலார் இயற்றி பாடியுள்ளார். சன்மார்க்க சேவகர் ஜோதிராமநாதன் பதிகங்கள் பாடி ஆராதனை செய்தார்.
