ADDED : பிப் 21, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: பரமநாதபுரத்தில் குடிநீர் தொட்டி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 20 நாட்கள் மக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக பி.டி.ஓ., சங்கர் கைலாசம் தலைமையில் ஊழியர்கள் மின் இணைப்பு வழங்கி குடிநீர் சப்ளை செய்தனர்.