தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரூ.ஒரு லட்சத்தில் சீரமைப்பு பணி

ரூ.ஒரு லட்சத்தில் சீரமைப்பு பணி

ரூ.ஒரு லட்சத்தில் சீரமைப்பு பணி


ADDED : ஜன 21, 2025 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயில் அருகில்நகராட்சியின் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இதில் உள்ள மருந்தகம்,ஆய்வகம், பிரசவ வார்டு, மருத்துவ ஆலோசனை அறை, கவுன்சிலிங் அறை, மருந்துகள் இருப்பு வைக்கும் அறை ஆகியவற்றில் ஆவணங்களை வைப்பதற்கான கப்போர்டுகள், கண்ணாடி ரேக்குகள் சேதமடைந்து இருந்தன.

இவற்றை திருமங்கலம் ரோஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் ரூ.ஒரு லட்சம் மதிப்பில் சீரமைத்து கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் சுந்தரம், பட்டய தலைவர்பால்ராஜ், செயலாளர் விஜய பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சிவராஜன், நிர்வாகிகள் பழனி முத்துக்குமரன், முத்துக்குமார், அருண்குமார், குருநாத ஈஸ்வரன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us