/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூர் டூ சென்னை பஸ் இயக்க கோரிக்கை
/
பேரையூர் டூ சென்னை பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் இரவு 7:30 மணிக்கு இயக்கப்பட்டது.
அதேபோல் சென்னையில் இருந்து இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு காலை 7:00 மணிக்கு பேரையூர் வந்தடையும். 3 மாதங்களாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் சென்னை செல்லும் பயணிகள் மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மீண்டும் சென்னைக்கு பஸ் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.