தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை 

தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை 

தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை 


ADDED : மே 16, 2025 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2025 03:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயில் தெப்பத்தை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இங்கே ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா நடைபெறும். 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 59 லட்சம் செலவில் தெப்பத்தைச் சுற்றி வேலி அமைத்து கற்கள் பதிக்கும் பணி நடந்தது. தற்போது பதிக்கப்பட்ட கற்கள் பெயர்ந்தும் ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளது, இதனை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செயல் அலுவலர் சரவணன் கூறியதாவது: தெப்பத்தை சுற்றி அமைக்கப்பட்ட பாதையில் கனரக வாகனங்கள் சென்றதால் கற்கள் பெயர்ந்து உள்ளன.இன்னும் சில வாரங்களில் சரி செய்யப்படும். பின்பு வேலி அமைத்து பாதுகாக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us