ADDED : அக் 25, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: சாப்டூர் விவசாய கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து கிடந்தது. சாப்டூர் வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். அவர்கள் கூறுகையில், ''இது 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான்.
வனப்பகுதியில் பெய்யும் மழையால் தரைப்பகுதிக்கு இரை தேடி வரும்போது நாய்கள் துரத்தியதால் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம்'' என்றனர்.