தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குடியிருப்போர் சங்கம் உதவி

குடியிருப்போர் சங்கம் உதவி

குடியிருப்போர் சங்கம் உதவி


ADDED : மே 20, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை டி.வி.எஸ்., நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு டிரைசைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாநகராட்சி மண்டல 5 துணை கமிஷனர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.கவுன்சிலர் போஸ் முன்னிலை வகித்தார். டிரைசைக்கிள்கள் வழங்கிய சண்முகப்பிரியா, சுப்ரமணியம், சங்க துணைத் தலைவர் முரளி, பொருளாளர் பாஸ்கர், நிர்வாகிகள் சிவசுப்ரமணியம், சண்முகம், பாரதிராஜ், ஹரி, ரவி, ஜோதி, குமார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us