UPDATED : அக் 15, 2026 06:27 PM
ADDED : அக் 15, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆ்ர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அர்ச்சுனன் தலைமை வகித்தார். எழுபது வயது கடந்த ஒயு்வூதியர்களுக்கு பத்து சதவீதம், 80 வயது கடந்தவர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 21 மாத அகவிலைப்படி இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
