ADDED : பிப் 14, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : வெள்ளலுாரில் எம்.பி., நிதி ரூ.17 லட்சத்தில் மேல்நிலை தொட்டி கட்ட ஊராட்சி சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதே ஊரை சேர்ந்த கதிரேசன், ராஜா தலைமையில் வந்தவர்கள் வேறு இடத்தில் கட்ட வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். மேல்நிலை தொட்டி கட்டாததால் நிதி திரும்பியதாக கூறவே கலைந்து சென்றனர்.

