ADDED : மே 25, 2026 01:34 PM

அ நிறம் | அளவு
மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மூலம் வறியவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்க பெற்று 2,325 நாள் நிறைவு பெற்றதை நடிகர் வையாபுரி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கினார் .
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநில உப தலைவர் ஸ்ரீ ராமன், அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ரோட்டரி முன்னாள் தலைவர் ஜெகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
