தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நெல் விதை தயார்

நெல் விதை தயார்

நெல் விதை தயார்


ADDED : டிச 19, 2024 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2024 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: வேளாண் துறையின் கீழ் சம்பா பருவத்திற்கான நெல் விதைகள் 85 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

சன்ன ரகமான கோ 51, என்.எல்.ஆர். 34449, ஆர்.என்.ஆர்.15048, கோ 55, ஜெ.ஜி.எல். 1798 மற்றும் நடுத்தர ரகமான ஏ.டி.டி. 54 நெல்லில் மொத்தம் 85 டன் இருப்பு உள்ளது. சம்பா சாகுபடிக்கு தயாராக உள்ள விவசாயிகள் வேளாண் உதவி இயக்குநர்களின் கீழ் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம். விதைக் கிராம திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்களின் கீழ் 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் வாங்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us