தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திடீர் சாரலில் நனைந்த நெல்

 திடீர் சாரலில் நனைந்த நெல்

 திடீர் சாரலில் நனைந்த நெல்


ADDED : பிப் 26, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் திடீர் சாரல் மழையால் நெல் கொள்முதல் மையங்கள், களங்களில் உலர்த்த தயராக வைத்திருந்த நெல் குவியல்கள் நனைந்தன.

உசிலம்பட்டியில் சில நாட்களாக மேகம் கூடி மழை வருவது போன்ற தோற்றம் உருவாகி வந்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு திடீர் சாரல் மழை ஏற்பட்டது. உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றிய கிராமங்களான ஆனையூர், ஆரியபட்டி, திடியன், முண்டுவேலம்பட்டி, நாட்டாபட்டி, நாட்டாமங்கலம், முதலைக்குளம் கிராமங்களில் நெல் கொள்முதல் மையங்களில் இருந்த நெல் மூடைகள் மற்றும் உலரவைத்திருந்த நெல் குவியல்கள் நனைய ஆரம்பித்தது.

இருபது நிமிடங்களே சாரல் நீடித்ததால், பெரிய சேதம் ஏற்படாமல் தப்பியது. நனைந்த நெல்லை தனியாக பிரித்து உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us