ADDED : மார் 02, 2026 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: மதுரை வேளாண் கல்லுாரி மாணவி ஷாஜிதா பானு முள்ளிபள்ளம் விவசாயிகளுக்கு நெல் பயிரில் நுனி கிள்ளுதல் பயிற்சி அளித்தார்.
நெல் பயிர் மேல் நுனியை நாற்றங்கால் நிலையில் கிள்ளுவதால் தானிய நிரப்பு மேம்படுதல், சீரான முதிர்ச்சி, எளிதான அறுவடை போன்ற பயன்கள், தொழில்நுட்பங்களை விளக்கினார்.

