தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் மாதிரி நீதிமன்றம்

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் மாதிரி நீதிமன்றம்

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் மாதிரி நீதிமன்றம்


UPDATED : அக் 24, 2026 06:05 PM

ADDED : அக் 24, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 06:05 PM ADDED : அக் 24, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அருப்புக்கோட்டை ரோடு ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் கல்லுாரியில், வழக்குகளுக்கான மாற்றுமுறை தீர்வு குறித்த மாதிரி நீதிமன்றம் நடந்தது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீனிவாச ராகவன் பேசியதாவது: வழக்குகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தம், நடுவர் தீர்ப்பு, சமரச பேச்சுவார்த்தை உள்ளிட்ட மாற்றுமுறைகள் உள்ளன. இரு தரப்பினருக்கும் ஏற்புடைய தீர்வுகள் கிடைக்கும். இதன் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை குறைக்க முடியும். காலவிரையம், செலவுகள் குறையும். ‘லோக்அதாலத்’, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் இணையவழியில் தகராறுகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.

அவருக்கு எம்.பி. ஏ., மாணவர் சைலேஷ் கிஷோர் நினைவு பரிசு வழங்கினார். கல்லுாரி இயக்குநர் சுப்ரமணியன், இணை இயக்குநர் புகழேந்தி, பேராசிரியர் கார்த்திக் பாபு, மாணவர்கள் சாம் ரித்திஷ், புவனேஸ்வரி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us