தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்.எம்.எஸ்., கவுன்டர் மூடல்

ஆர்.எம்.எஸ்., கவுன்டர் மூடல்

ஆர்.எம்.எஸ்., கவுன்டர் மூடல்


ADDED : ஜூலை 19, 2025 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 03:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதியில் இயங்கும் ஆர்.எம்.எஸ்., புக்கிங் கவுன்டர் சாப்ட்வேர் பதிவேற்றம் பணிகள் காரணமாக ஜூலை 21ல் மூடப்படும்.

ஜூலை 22 காலை 10:00 மணி முதல் இதன் சேவை மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர்(ஆர்.எம்.எஸ்.,) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us