ADDED : நவ 18, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி, : கருங்காலக்குடியில் ரூ.19 கோடியில் பாலம் அமைக்கப்பட்டு நான்கு
வழிச்சாலை அமைக்கப்பட்டது. பாலத்தின் மேல் பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பள்ளம் நிரப்பபட்டு நான்கு வழிச்சாலை சீரமைக்கப்பட்டது.