sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

/

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


ADDED : ஜன 25, 2026 05:05 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, சாலை பாதுகாப்பு மன்றம், வடக்கு மண்டல போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி செயலாளர் தர்மசிங் தலைமை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) ஜெயக்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் மண்டல போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், சாலை விதிகளை பின் பற்றுவதால் ஏற்படும் நன்மைகள், விபத்தால் ஏற்படும் இழப்புகள் குறித்து பேசினார். மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், கல்லுாரி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று கவனமாகவும், வேகத்தை குறைத்தும் வாகனம் ஓட்ட வேண்டும் என்றார்.

ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளார் சார்லஸ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us