ADDED : பிப் 03, 2026 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகளை மீறமாலும், கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியதோடு 'உங்களது குடும்பத்திற்கு நீங்கள் முக்கிய தேவை' என்பதை கும்பிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இன்ஸ்பெக்டர் ஷோபனா, எஸ்.ஐ. முருகானந்தம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

