தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோடு பணி ஆய்வு

ரோடு பணி ஆய்வு

ரோடு பணி ஆய்வு


ADDED : ஜூலை 06, 2025 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 03:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் கோவில்பாப்பாகுடியில் பல்வேறு பகுதிகளில் ரோடு அமைக்கும்

பணியை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். குடிநீரின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். சியோன் நகரில் அங்கன்வாடி மைய கட்டுமான பணியை ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us