தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சமயநல்லுாரில் ரவுடி தற்கொலை

 சமயநல்லுாரில் ரவுடி தற்கொலை

 சமயநல்லுாரில் ரவுடி தற்கொலை


ADDED : பிப் 14, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: சமயநல்லுார் அடுத்த டபேதார் சந்தை அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் ரவுடி பிசிறு என்ற பிரபு 31. சமயநல்லுார் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் கொலை, கூட்டு பாலியல், வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆட்டோ டிரைவராகவும் இருந்தார். மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மது குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்தார். தர மறுத்ததால் வீட்டின் அருகே மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் கருப்புசாமி, எஸ்.ஐ.,க்கள் மாரியப்பன், ராஜா முகமது விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us