/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ரூ.100 கோடி போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் சிக்கினார்
/
மதுரையில் ரூ.100 கோடி போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் சிக்கினார்
மதுரையில் ரூ.100 கோடி போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் சிக்கினார்
மதுரையில் ரூ.100 கோடி போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் சிக்கினார்
ADDED : பிப் 23, 2024 06:40 AM

மதுரை : மதுரையில் பழைய பொருட்கள் விற்கும் தமீம் அன்சாரி 57, வீட்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள 'மெத்தம் பெட்டமைன்' போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. ஓராண்டுக்கு முன் மதுரை கே.கே.நகர் வித்யா காலனியில் குடியேறினார். பழைய பொருட்களை வாங்கி பழுது நீக்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று மதியம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நடத்தப்பட்ட சோதனையில் பவுடர் மற்றும் திரவ வடிவிலான 20 கிலோ பொருளை பறிமுதல் செய்தனர். அது எந்த போதை வகையைச் சேர்ந்தது என ஆய்வு செய்ய மதுரையில் வசதி இல்லாததால், சென்னை ஆய்வு கூடத்திற்கு
தொடர்ச்சி கடைசி பக்கம்