தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உண்டியலில் ரூ.1.07 கோடி

உண்டியலில் ரூ.1.07 கோடி

உண்டியலில் ரூ.1.07 கோடி


ADDED : ஆக 26, 2025 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2025 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதை சார்ந்த 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டன.

ரொக்கமாக ரூ. 1 கோடியே 7 லட்சத்து 2 ஆயிரத்து 700, தங்கம் 326 கிராம், வெள்ளி 880 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 396 இருந்தன. எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us