ADDED : மார் 23, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் ரூ. ஒரு கோடியே 18 லட்சத்து 51 ஆயிரம் ரொக்கம், ரூ.51 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம்,
ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருள், ரூ.33 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.ஒரு லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் என மொத்தம் ரூ.ஒரு கோடியே 53 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
