ADDED : ஜூலை 07, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : திருநகரில் 6 ஆண்டுகளுக்குப் பின்பு அரசு டவுன் பஸ்கள் செல்லும் மெயின் ரோடுகளில் எட்டு பஸ்நிறுத்தங்களிலும் ரூ.
1.60 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. பணிகளை மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர் சுவேதா ஆய்வு செய்தனர்.