தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உண்டியலில் ரூ.62 லட்சம்

உண்டியலில் ரூ.62 லட்சம்

உண்டியலில் ரூ.62 லட்சம்


ADDED : ஏப் 29, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2025 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் உண்டியல் திறப்பு நடந்தது. காணிக்கையாக 62 லட்சத்து 642 ரூபாய், 132 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி கிடைத்தது.

துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், உதவி கமிஷனர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us