ADDED : பிப் 27, 2026 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டது.
காணிக்கையாக ரூ.77 லட்சத்து 50 ஆயிரத்து 582 ரொக்கம், 65 கிராம் தங்கம், 460 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றன.

