தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரூ. 78,500 பறிமுதல்

ரூ. 78,500 பறிமுதல்

ரூ. 78,500 பறிமுதல்


ADDED : மார் 21, 2024 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: விருதுநகர் லோக்சபா தொகுதியின் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி சிலைமான் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் காரில் வந்த சிலைமான் புளியங்குளம் செங்கல் காளவாசல் உரிமையாளர் அப்துல் பத்தாஹ் காரை சோதனையிட்டனர். காரில் ஆவணங்கள் இன்றி ரூ. 78,500 இருந்தது. அப்பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் அலுவலர் ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us