ADDED : ஏப் 13, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: நக்கலப்பட்டி அருகே தங்கப்பாண்டியன் தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக தொட்டப்பநாயக்கனுார் விக்னேஷ் என்பவர் காரில், ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் வாகனத்தில் கொடுப்பதற்காக ரூ. 8.60 லட்சம் வைத்திருந்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
