தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரூ.ஒரு கோடி காணிக்கை

 ரூ.ஒரு கோடி காணிக்கை

 ரூ.ஒரு கோடி காணிக்கை


ADDED : மே 12, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா உண்டியல்கள், கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் முன்னிலையில்நேற்று எண்ணப்பட்டன.

காணிக்கையாக ரூ. ஒரு கோடியே 9 லட்சத்து 43 ஆயிரத்து 54, தங்கம் 17 கிராம், வெள்ளி 110 கிராம் கிடைத்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us