தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரூ.25 கோடி சொத்து

 ரூ.25 கோடி சொத்து

 ரூ.25 கோடி சொத்து


ADDED : ஏப் 05, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: சோழவந்தான் அ.தி.மு.க., வேட்பாளர் மாணிக்கம் 3 வேட்பு மனுதாக்கல் செய்தார்.

2016 தேர்தலில் மாணிக்கம் மற்றும் குடும்பத்தாரின் சொத்து மதிப்பு ரூ.17.31 கோடியாகவும், 2021ல் ரூ.19.84 கோடியாகவும் இருந்தது. தற்போது ரூ.25.63 கோடியாக அதிகரித்துள்ளது. த.வெ.க.,வேட்பாளர் கருப்பையா 2 வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.2.50 கோடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us