ADDED : பிப் 23, 2024 06:13 AM
அ நிறம் | அளவு
மேலுார் : நத்தம் பட்டணம்பட்டி அழகி 34; சிவகங்கை மாவட்டம் மேலசாலூரில் வாங்கிய கடனை கட்ட ரூ.80 ஆயிரத்துடன் மேலுார் வந்தார்.
பஸ் ஸ்டாண்டில் தான் வைத்திருந்த பையை பார்த்த போது பணம் திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
