தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்.டி.ஓ., நியமனம்

ஆர்.டி.ஓ., நியமனம்

ஆர்.டி.ஓ., நியமனம்


ADDED : ஆக 20, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை; மதுரை கோட்ட வருவாய் அலுவலராக (ஆர்.டி.ஓ.,) பணியாற்றிய ஷாலினி, சேலம் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) இடமாறுதல் செய்யப்பட்டார்.

அவரது பணியிடத்தில் தற்போது கரூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us