ADDED : டிச 02, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ., காலனியில் சத்ய சாய்பாபாவின் நுாறாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சாய் ராம் சுந்தரமகாலிங்கம் தலைமையில் நாம சங்கீர்த்தனம், சாய் பஜனை நடந்தது. திருநகர் முதியோர் இல்லம், நாகமலை புதுக்கோட்டை பாலர் இல்லம் ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்றோருக்கு ஆடை தானம், அன்னதானம் வழங்கப்பட்டது.

