தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்று முதல் சைவ சித்தாந்த கருத்தரங்கம்

 இன்று முதல் சைவ சித்தாந்த கருத்தரங்கம்

 இன்று முதல் சைவ சித்தாந்த கருத்தரங்கம்


ADDED : ஜன 23, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லுாரியில் சைவ சித்தாந்த பன்னாட்டு கருத்தரங்கம் இன்று(ஜன.23) மாலை 4:00 மணிக்கு துவங்கி ஜன.25 வரை நடக்கிறது.

சென்னை மயிலாப்பூர் சைவ சித்தாந்தப் பெருமன்றம், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி முதுகலை, ஆராய்ச்சி வரலாற்றுத் துறை, சென்னைப் பல்கலை சைவ சித்தாந்தத் துறை, தொலைதுாரக் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளன. உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜெகதீசன், தலைவர் கோடீஸ்வரன், துணைத் தலைவர் பாண்டியன், முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி, ஆதீனங்கள் பங்கேற்கின்றனர். நாளை வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை குழு இணைத்தலைவர் ஷீலா ரமணன் 'ஆகமங்கள் வரலாறும் வழிபாடும்' என்ற நுால் வெளியீட்டில் பங்கேற்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us