நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் உள்ள லட்சுமி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர்.டி.ராம சுப்பிரமணியன், செயலாளர் எல்.வெங்கடேசன், பொருளாளர் எஸ். வெங்கட்ரமணி ஆகியோர் செய்திருந்தனர்.
நரிமேடு காட்டு பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையை அர்ச்சகர் கோபி செய்தார்.
மீனாட்சி சுந்தரம், கண்காணிப்பாளர் சந்திரசேகர், வெங்கடேசன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.