ADDED : செப் 24, 2024 05:04 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் சித்தர் போகர் அருளிய அமிர்த சஞ்சீவினி ஒளஷத வழிபாட்டை கொடிய நோய்களின் எதிர்ப்புக்காக சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.
ஆதிசங்கரர் அருளிய மிருத்யுஞ்ஜய மந்திரம், மார்க்கண்டேயர் அருளிய மகா மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திர பதிகம், ஞானசம்பந்தர் அருளிய மருந்து பதிகங்கள் ஆகியவை பாராயணம் செய்யப்பட்டன.
