தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சஷ்டி பக்தர்கள் தங்க அனுமதி

சஷ்டி பக்தர்கள் தங்க அனுமதி

சஷ்டி பக்தர்கள் தங்க அனுமதி


ADDED : அக் 19, 2025 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்.

21 முதல் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதமிருப்பர். பாதுகாப்பு கருதி நாளை (அக்.20) இரவு மட்டும் கோயிலில் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us