நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பாக வடலுார் சத்திய ஞானசபை தைப்பூச ஜோதி தரிசனம் நினைவாக சன்மார்க்க ஜோதி கொடியை அமைப்பாளர் வேங்கடராமன் ஏற்றினார். ஜோதி ராமநாதன் வரவேற்றார்.
கொடி வணக்கம் பாடல்கள் பாடப்பட்டன. ஊருக்கணிக்கரை முத்துமாரியம்மன் கோயில் பூஜாரி ஸ்ரீனிவாசன், யுகதீஸ்வரன், சித்தன் பங்கேற்றனர்.
அன்னதானம் ஏற்பாடுகளை போலீசார் பாலாஜி, மாதேஸ்வரன் செய்திருந்தனர்.