ADDED : நவ 08, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண்மை கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சிறுதானிய பால், சத்து மாவு தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
மனையியல் துறை உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். விவசாயிகள், தொழில்முனைவோர் பயனடைந்தனர்.

