ADDED : ஏப் 06, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் மதன்பிரபு துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களான எம்.எல்.ஏ., அய்யப்பன், வட்டாரக் கல்வி அலுவலர் தேவி, வட்டார பயிற்றுநர் சுகன்யா திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் மதுமதி நன்றி கூறினார்.

