sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பள்ளி ஆண்டு விழா

/

 பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 08, 2026 04:33 AM

Google News

ADDED : மார் 08, 2026 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார். பி.இ.ஓ.,க்கள் மோசஸ்பெஞ்சமின், பாண்டியன் தலைமை வகித்தனர்.

வட்டார மேற்பார்வையாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சத்யா பேசினார். மாணவர்களுக்கு குருசாமி பரிசு வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சிகளை காந்திமதி தொகுத்து வழங்கினார். செந்தில்கணேஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us