ADDED : மார் 20, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளி ஆண்டு விழா, தலைவர் சந்திரன் தலைமையில் பைபாஸ் ரோடு மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
நிர்வாக இயக்குநர் அபிலாஷ் வரவேற்றார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கவுரி, சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். அரபிந்தோ மீரா கல்வியியல் கல்லுாரி முதல்வர் அஜூமு நிஷா, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, துணை இயக்குநர் நிக்கி புளோரா, மூத்த முதல்வர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
