ADDED : ஆக 10, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை: பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொருளியல் துறை மாணவர்கள், ஆசிரியர் முருகேசன், வனத்துறை அலுவலர்கள் எழுமலை அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் அழகம்மாள்புரத்திற்கு கள ஆய்வுக்குச் சென்றனர்.
அவர்களின் வாழ்விடம், தொழில் உணவு, மொழி குறித்து கலந்துரையாடினர்.