நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியில் தாளாளர் காசிமாயன் தலைமையில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இயக்குநர் ஜெயகிஷோர்குமார், முதல்வர் பாஸ்டின்குமார் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் மதுரை தியாகராஜர் கல்லுாரி வேதியியல் துறை இணை பேராசிரியர் பிரகாஷ் மாணவர்களை பாராட்டினார். பல்வேறு பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களுடன் பார்வையிட்டனர்.