ADDED : ஆக 12, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் ரூ.39.50 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள திருமண மண்டபத்திற்கு மாநகராட்சி ‘சீல்’ வைத்தது.
மண்டலம் 5ல் வில்லாபுரம் அருப்புக்கோட்டை ரோட்டில் செல்வக்குமாருக்கு சொந்தமான இந்த மண்டபம், 2022 முதல் வரி செலுத்தவில்லை. மாநகராட்சி சார்பில் பல முறை நோட்டீஸ் அளித்தும் பலன் இல்லை. கமிஷனர் கவுரவ் குமார் உத்தரவுபடி துணை கமிஷனர் ராஜாராம் தலைமையிலான குழு நேற்று மண்டபத்திற்கு ‘சீல்’ வைத்தது.
