நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில், நேற்று ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனை நடத்தினர்.
ஸ்டேஷன் வளாகம், ரயில்களில் வெடிகுண்டு தடுப்பு குழு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.